Bajaj Pulsar 150 BS6 Single Disc Bike 2025 Model specifications, Mileage and details In Tamil | பஜாஜ் பல்சர் 150 இளைஞர்களின் கனவு பைக்

 Bajaj Pulsar 150 BS6 Single Disc Bike specifications, Mileage, and details In Tamil | பஜாஜ் பல்சர் 150 இளைஞர்களின் கனவு பைக் 


pulsar 150 bs6 bike
Pulsar 150 Bs6

Bajaj Pulsar 150 Bs6 Single Disc Bike 2024 Model

Bajaj Pulsar 150 bs6 Single Disc Bike பற்றி விரிவாக பார்ப்போம். இந்த பஜாஜ் பல்சர் 150 bs6 bike என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். பார்பதற்கு அருமையாக இருக்கும் இந்த Bajaj Pulsar 150 bs6 இந்த பைக் ஆரம்ப காலத்தில் இருந்தே இப்போவரைகும் இதன் Performance நன்றாக உள்ளது. இந்த Bajaj Pulsar 150 bs6 bike பார்த்தால் ஒரு ஐந்து நிமிடம் நின்று பார்க்கலாம் என்று நம் மனதில் தோன்றும். பைக் மிகவும் நன்றாக இருக்கும். Pulsar 150 bike ஓட்டினால் ஒரு விதமான உணர்வை ஏற்படுத்தும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பைக் தான் Bajaj Pulsar 150 bs6 bike. முக்கியமாக pulsar 150 bike Design நன்றாக இருக்கும்.  பல்சர் 150 விலை 2025 இந்தியர்கள் அதிகமாகவே விரும்புகிறார்கள்.

Bajaj Pulsar 150 BS6 Single Disc Bike Specifications 

pulsar 150 bs6 bike 2024
Pulsar 150 single Disc

Bajaj Pulsar 150 Engine

இந்த Pulsar 150 பைக்கில் Performance பற்றி பார்த்தால் 149.5 CC கொண்ட Engine உள்ளது. இதன் Max Power 13.8 bhp @ 8,500 rpm கொண்டது. Max Torque 13.25 Nm @ 6,500 rpm உள்ளது. மொத்தம் 5 Gears உள்ளது. Engine cool செய்வதற்கு Air Cooled system உள்ளது. Fuel அனுப்புவதற்கு Fuel Injection உள்ளது. Fuel Tank capacity 15 litres. Pulsar 150 bike இன் Top Speed 120 kmph. Bajaj Pulsar 150 bs6 Mileage 40 - 45 kmpl தருகிறது. சும்மா தொட்டாலே பறக்கும் பைக் இது.  

Bajaj Pulsar 150 Brakes

இந்த Bajaj Pulsar 150 bs6 bike இல் மூன்று நபர்கள் அமர்ந்து செல்லளாம். அவ்வளவு பெரிய Seat கொடுக்கப்பட்டுள்ளது. பஜாஜ் பல்சர் 150  Brake பொறுத்தவரை, முன் புறமாக Single Channel ABS Disc Brake உள்ளது. பின்புறமாக Drum Brake உள்ளது. Brake system நன்றாக உள்ளது. Digital Analogue Instrument cluster உள்ளது.  

Bajaj Pulsar 150 bs6 bike Indian Favourite Bike 

இந்தியர்கள் அதிகமாகவே விரும்புகிறார்கள். இந்த பைக் நாம் ஓட்டி சென்ட்ரல் அனைவரும் நம்மை தான் பார்ப்பார்கள். அந்த அளவுக்கு நாம் அழகாக தெரிவோம். இதில் அழகான Sticker கள் உள்ளது. 

Bajaj Pulsar 150 Colours

 இந்த பைக் மொத்தம் மூன்று வண்ணங்களில் வருகிறது. அவை, Black Silver, Black Blue, Black Red ஆகும். 

Bajaj Pulsar 150 Price

 Bajaj Pulsar 150 bs6 Single Disc Bike Price ₹1,45,000 இந்த விலைக்கு Showroom இல் விற்கப்படுகிறது. ஒவ்வொரு Showroom இல் விலை வேறுபடும். நாம் எங்கேயாவது சுற்றுலா சென்றாள் இந்த பைக் எடுத்துக் கொண்டு போகலாம். பைக் ஓட்டுவதற்கும் அருமையாக இருக்கும்.   

Post a Comment

Previous Post Next Post