Honda Unicorn Bike mileage features, details, and Price in Tamil
![]() |
Honda Unicorn Bike |
Honda Unicorn Bike features and details
வணக்கம் நண்பா, இந்த பதிவில் Honda Unicorn Bike features பற்றி முழுமையாக பார்ப்போம். இந்த Bike பற்றிய செய்திகளையும் பார்ப்போம். இந்த பைக் பற்றி கூறினால் ஒரு அருமையான பைக் என்று கூறலாம். இந்த Bike இல் சென்றால் முதுகு வலி வராது. இதற்காகவே அதிகம் விரும்புகிறார்கள். நீண்ட தூரம் பயணம் செய்யலாம். இதன் Design நன்றாக இருக்கிறது. கருப்பு நிறம் மற்றும் சிவப்பு நிறம் கொண்டவை. ஒரு விதமான பைக்குகளும் நன்றாக உள்ளது.
Honda Unicorn Bike features
![]() |
Honda Unicorn Bike |
Honda Unicorn Engine
Honda Unicorn Bike features பற்றி விரிவாக பார்ப்போம். 162.2 cc Engine கொண்ட பைக் இது. Engine இல் எந்த விதமான குறையும் இல்லாமல் இருக்கிறது. நீண்ட தூரம் பயணிக்க இது உதவுகிறது. 5 Gear கொடுக்கப்பட்டுள்ளது. சுமார் 140 Kms செல்கிறது. Fuel type பற்றி பார்த்தால் Petrol மட்டும் தான் பயன்படுத்த முடியும்.
Honda Unicorn Mileage
Honda Unicorn Bike Mileage சுமார் 60kmpl தருகிறது. இது ஒரு நல்ல பலன். இந்த காலகட்டத்தில் பைக்குகள் குறைவான mileage தான் தருகிறது. ஆனால் இது 60kmpl தருவது மிகவும் நல்லது. Honda Unicorn Power 12.91 PS @ 7500 rpm கொண்டவை.
Honda Unicorn Brakes
இரண்டு புறமும் Alloy wheels உள்ளது. முன்புறமாக Disc உள்ளது. மேலும் single channel ABS உள்ளது. Brake அருமையாக உள்ளது. பின்புறமாக Drum Brake உள்ளது. இரண்டு புறமும் Tubeless tyres உள்ளது. மேலும் Headlight பொறுத்தவரை LED Headlight உள்ளது.
Honda Unicorn Price
சென்னையில் Honda Unicorn Bike Price ₹ 1,40,000 ஆக உள்ளது. ஒரு சில இடங்களில் மாற்றம் ஏற்படும். இது போன்ற Bike சிறப்பம்சங்கள் தினமும் கொண்டுவருகிரோம். இந்த பதிவும் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள் நன்றி!