Revolt RV400 Electric Bike specifications and Price details 2025 | டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V விலை எவ்வளவு

 Revolt RV400 Electric Bike specifications and Price details | டிவிஎஸ் அப்பாச்சி RTR 160 2V விலை எவ்வளவு

Revolt RV400 Electric Bike specifications
Revolt RV400 Electric 

Revolt RV400 Electric Bike

Revolt RV400 Electric Bike எப்படி இருக்கு?  என்ன Features உள்ளது என இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.   உலகில் அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கு,  அது என்னவென்றால் நாம் எப்படியாவது ஒரு Bike வாங்கவேண்டும் என்று  அனைவருக்கும் தோன்றும்.  Bike ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும்.  நாம் எங்கு சென்றாலும் தன்னுடைய Bike இல் சென்றால்தான் ஒரு தனி சந்தோசம்.   சரி வாருங்கள் Revolt RV400 Electric Bike பற்றி பார்ப்போம்.  

Revolt RV400 Electric Bike Specifications மற்றும் Features 

Revolt RV400 Electric Bike Power பற்றி பார்ப்போம்.  இதில் 3000 W Power உள்ளது.  Hub Motor உள்ளது.  

Revolt RV400 Electric Bike
Revolt RV400 Electric 

Revolt RV400 Display

Revolt RV400 Electric Bike இல் உள்ள speedometer பற்றி பார்த்தால் Digital Analogue Instrument கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் 3 Modes உள்ளது.  அவை, ECO, Normal மற்றும் Sport ஆகும்.   இவைகளில் உங்கள் Bike modes மாற்றி விட்டு வாகனத்தை ஓட்டலாம்.   சுமார் 150kms Speed இல் இந்த bike போகும். 

Revolt RV400 Brakes

 Brake பொறுத்தவரை Dual disc brake உள்ளது.  Tyre பொறுத்தவரை இரண்டு பக்கமும் Tubeless tyres உள்ளது.  

Revolt RV400 GPS

மேலும் இதில் GPS வசதி உள்ளது.  இது மிகவும் தேவைப்படும் ஒன்று.  Bike அதிகமாகவே திருடு போகிறது அதை தடுக்கவே இதில் GPS கொடுக்கப்பட்டுள்ளது.  

Revolt RV400 Battery

Revolt RV400 Electric Battery capacity 3.24kWh lithium ion battery உள்ளது.  இதனை charge செய்வதற்கு 15Amp charger கொடுக்கப்படுகிறது.  ஒரு முறை charge செய்தால் 150km வரை பயன்படுத்தலாம்.  Full charge செய்வதற்கு 4.5Hrs ஆகும் என்று கூறுகிறார்கள்.  

Revolt RV400 Electric Price 

Revolt RV400 Electric Bike Price சென்னையில் இதன் விலை ₹1,53,000 விற்பனை செய்யப்படுகிறது.  இதுபோன்று Electric Bike கள் பற்றிய செய்திகள் உங்களுக்காக கொண்டுவருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  


Post a Comment

Previous Post Next Post