TVS Apache RTR 160 2V Bike specifications, Mileage, and details In Tamil 2025
![]() |
TVS Apache RTR 160 2V Bike |
TVS Apache RTR 160 2V Bike
வணக்கம் நண்பா, TVS நிறுவனத்தின் Apache RTR 160 2V bike விவரம் காண்போம். இந்த TVS Apache RTR 160 2V bike நன்றாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பக் கூடிய bike இது. இந்த Apache RTR 160 இந்தியா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த Apache RTR 160 5 வண்ணங்களில் வருகிறது. இதன் வேகம் நன்றாகவே உள்ளது. நாம் சுற்றுலா செல்லும் பொழுது இந்த bike எடுத்துக் கொண்டு போகலாம். மேலும் இதில் Riding modes உள்ளது.
TVS Apache RTR 160 2V Bike Specs and features
TVS Apache RTR 160 Engine
TVS Apache RTR 160 2V engine பற்றி பார்த்தால் 159.7 CC கொண்டது. இதனால் அதிக Power கொடுக்கிறது. சுமார் 140 KM வேகம் போகலாம்.
TVS Apache RTR 160 Brakes
Brake பொறுத்தவரை Single Channel ABS உள்ளது. Dual Disc உள்ளது. ஒரு தரமான brake என்று கூறலாம். Apache RTR 160 fuel Tank capacity 12 litres ஆகும். Ground Clearance பற்றி பார்த்தால் 180mm உள்ளது. Seat Height 790mm உள்ளது.
TVS Apache RTR 160 Display
Display பொறுத்தவரை Full LCD instrument Console கொடுக்கப்பட்டுள்ளது. Head light பொறுத்தவரை LED tail lamp கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் turn by turn Navigation இருக்கிறது.
TVS Apache RTR 160 Mileage
TVS Apache RTR 160 2V Mileage பொறுத்தவரை 45 -47 KML கொடுக்கிறது.
TVS Apache RTR 160 Price
சென்னையில் TVS Apache RTR 160 2V Price ₹ 1,55,000 ஆகும்.
TVS நிறுவனம் 5 Years warranty கொடுக்கிறது. ஏதாவது Electric problem வந்தால் நாங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்கள். மேலும் இதில் Bluetooth connectivity வசதியும் உள்ளது.