Bajaj Pulsar 220 F specifications, features, mileage,and price details in Tamil | பஜாஜ் பல்சர் 220 f மோட்டார் பைக் இந்தியாவில் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது

 Bajaj Pulsar 220 F specifications, features, mileage, and price details in Tamil | பஜாஜ் பல்சர் 220 f மோட்டார் பைக் இந்தியாவில் மக்களை அதிகமாக கவர்ந்துள்ளது

Bajaj Pulsar 220 F specifications, features, mileage, price details in Tamil

Bajaj Pulsar 220 F Details 

Bajaj நிறுவனத்தில் உள்ள Bajaj Pulsar 220 F பற்றிய முழு சிறப்பம்சங்கள் பற்றி இந்த பதிவில் காண்போம்.  இந்த bike இளைஞர்கள் அதிகமாக விரும்பக்கூடிய பைக்.  இதன் power அருமையாக இருக்கும்.  மிக தூரமாக இதில் பயணம் செய்யலாம்.  பார்ப்பதற்கே பயங்கரமாக அருமையாக இருக்கும்.  

இதுபோன்று பல்வேறு பைக்குகளை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது bajaj நிறுவனம்.  இந்த bike இல் பல Features உள்ளது.  அதைப் பற்றி ஒவ்வொன்றாக இந்த பதிவில் காண்போம்.  

Bajaj Pulsar 220 F specifications and features 

Bajaj Pulsar 220 F

Bajaj Pulsar 220 F Engine

முதலில் Engine பற்றி பார்ப்போம், 220 cc engine உள்ளது.  DTS-I engine உள்ளது.  4-stroke, 2 valve, Twin spark மேலும் oil Cooled engine.  BSVI model bike.  Bajaj Pulsar 220 F Max Power பற்றி பார்த்தால் 20.4PS மற்றும் 8500 rpm கொடுக்கப்பட்டுள்ளது.  Max Torque பற்றி பார்த்தால், 18.55 Nm மற்றும் 7000 rpm உள்ளது.  இதில் Performance அருமையாக உள்ளதால் இதன் வேகம் சுமார் 150 kms போகும்.  

Bajaj Pulsar 220 F Gears

 Bike start செய்வதற்காக Self start கொடுக்கப்பட்டுள்ளது.  மொத்தம் 5 Gears உள்ளது.  

Bajaj Pulsar 220 F Mileage

 Bajaj Pulsar 220 F Petrol tank capacity பற்றி பார்த்தால், 15 litre போடும் அளவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இது ஒரு Sports bike இதை வைத்து riding போவார்கள் என்று யோசித்து 15L tank capacity கொடுக்கப்பட்டுள்ளது.  Bajaj Pulsar 220 F Mileage 40 kmpl தருகிறது.  

Bajaj Pulsar 220 F Brakes

 Brake பொறுத்தவரை இருபுறமும் disc உள்ளது.  மேலும் single channel ABS வசதியும் உள்ளது.   ஒரு தரமான Braking system உள்ளது.  

Bajaj Pulsar 220 F Tyres

 Tyre பொறுத்தவரை இருபுறமும் Tubeless tyres உள்ளது.  

Bajaj Pulsar 220 F Display

Display பற்றி பார்த்தால், அனைத்துமே digital மூலம் காண்பிக்கும்.  Digital தான் கொடுக்கப்பட்டுள்ளது.  

Bajaj Pulsar 220 F Headlights

Headlight பொறுத்தவரை Halogen bulb உள்ளது.  Tail light LED இல் உள்ளது.  

Bajaj Pulsar 220 F Price

 Bajaj Pulsar 220 F Chennai Price ₹ 1,80,000. 

அனைவருக்கும் பிடிக்கும் வண்ணங்களில் வண்ணங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.  Seat வசதி நன்றாக உள்ளது.  

Post a Comment

Previous Post Next Post