Best Bike Chain Cleaning Brush | அருமையான மோட்டார் பைக் செயின் சுத்தம் செய்யும் பிரஷ்
இந்த பதிவில் Best Bike Chain Cleaning Brush பற்றி பார்ப்போம். மேலும் இதன் விலை பற்றியும் பார்ப்போம்.
Bike Chain Cleaning Brush
பைக் ஓட்டும் பொழுது chain இல் இருந்து சத்தம் வரும். அந்த சத்தத்தை எப்படி சரிசெய்வது என்று யோசிப்பார்கள். ஒரு சிலருக்கு இதை பற்றி தெரியும். தெரியாதவர்கள் இந்த பதிவை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.
Best Bike Chain Cleaning Brush இதை வைத்து தான் Chain clean செய்ய வேண்டும். Chain இல் தூசுக்கல் இருக்கும். அதை தண்ணீரை போட்டு துடைத்தாலும் போகாது. இதனால் தான் chain clean brush வைத்து Clean செய்ய வேண்டும். இந்த Brush Amazon இல் உள்ளது.
இந்த Brush எடுத்துக் கொண்டு அதில் Petrol கொஞ்சம் கலந்துக்கொண்டு Chain இல் வைத்து நன்கு தேய்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் chain இல் உள்ள அழுக்குகள் போய்விடும். பிறகு chain சுத்தமாக இருக்கும். இதுபோல் 1000KM ஒருமுறை செய்ய வேண்டும். இப்படி செய்தால் chain sound வராது. Chain life அதிகரிக்கும். இதை அனைவரும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Best Bike Chain Cleaning Brush Price ₹100 ஆகும். இதற்கும் குறைவான விலையிலும் உள்ளது.