ELTRON TURBO Bike LED Fog Light Specs | மோட்டார் பைக் LED தலை லைட்ஸ் வெள்ளை நிறத்தில் உள்ளது
Bike LED Fog Light Specs
ELTRON TURBO நிறுவனம் LED Light அறிமுகம் செய்திருந்தது. அது எப்படி இருக்கு யாருக்கு பொருந்தும் என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
Bike இல் அதிகமாக இரவில் பயணம் செய்ப்பவர்களுக்காக இந்த LED Fog Light உருவாக்கப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் bike இல் Headlight வெளிச்சம் சரியாக தெரியவில்லை என்று கூறுபவர்கள் இந்த LED Fog Light உங்கள் பைக்கில் பொருத்திக்கொள்ளலாம். வெளிச்சம் தாறுமாறாக வருகிறது.
Bike இல் இரண்டுபுரமும் இந்த LED Fog Light பொறுத்திக்கொள்ளலாம். இரண்டு LED Fog Light வருகிறது. ஒவ்வொரு Lights இல் 15 LED Bulb உள்ளது. இதுவே white நிறத்தில் உள்ளது. இந்த LED Fog Light voltage 12V DC supply இருந்தால் போதும். இந்த LED Fog Light on/off செய்வதற்கு ஒரு Switch கொடுக்கப்படுகிறது. IP67 water proof உள்ளது. இந்த LED Fog Light மிக எளிமையாக பைக்கில் connection செய்துகொள்ளலாம். இரவில் பயணம் செய்பவர்கள் கவனமாக பார்த்து மெதுவாக வாகனத்தை ஓட்ட வேண்டும்.
இந்த ELTRON TURBO bike LED Fog Light price ₹ 265 ஆகும்.
அதிகம் பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு உதவியாக இருக்கும். பைக்கில் பயணம் செய்ய யாருக்குத்தான் பிடிக்காது அனைவருக்குமே பிடிக்கும், ஏன் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் எங்கு சென்றாலும் பைக்கில் தான் செல்வேன் ஆனால் நாம் ஒவ்வொரு இடத்தையும் சுற்றி பார்த்துக் கொண்டே போகலாம் அது நமக்கு மகிழ்ச்சியை தரும். ஏனென்றால் இரவில் பயணம் செய்யும்போது நமக்கு தூக்கம் வரும் அதை கண்ட்ரோல் செய்து கொண்டு வாகனத்தை ஓட்டுவோம் அதனால் நான் கவனமாக வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று கூறுகிறேன்.