Fleettrack Gps Device Specifications and full details in Tamil | மோட்டார் பைக் இல் கண்காணிக்கும் கருவியை பொருத்துவது எப்படி?
Fleettrack Gps Device
Bike என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எப்படியாவது உழைத்து ஒரு Bike வாங்க வேண்டும் என்று அனைவருக்கும் கனவாக இருக்கும். இப்படி கஷ்டபட்டு வாங்கிய பைக் திடீரென தொலைந்து விடுகிறது. ஏதாவது ஒரு திருடன் நம்முடைய பைக்கை திருடிக் கொண்டு சென்று விடுகிறான். இந்த திருட்டை ஒழிக்கவே Fleet track என்ற நிறுவனம் Gps ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த Fleet track gps பற்றி முழுமையாக பார்ப்போம்.
Fleettrack Gps specifications
இந்த fleettrack Gps மிக எளிமையாக bike இல் connection செய்துக்கொள்ளலாம்.
Fleettrack Gps இல் safe parking alarm மற்றும் call வசதி உள்ளது. Analytical data, live tracking, ignition on/off alerts, over speed alerts, Route Playback மற்றும் Geo fence alerts இந்து போன்ற அம்சங்கள் இந்த fleettrack Gps இல் உள்ளது.
இதையெல்லாம் பார்ப்பதற்கு play store இல் fleettrack Gps Application உள்ளது. Gps Device இந்த App இல் connection செய்துகொண்டால் அனைத்தும் இந்த fleettrack app இல் பார்த்துக் கொள்ளலாம்.
இந்த Fleettrack gps Price ₹2,599
அனைத்து பைக்கில் இந்த Fleet track gps மிக எளிமையாக connection செய்யலாம்.
Bike வைத்திருக்கும் நண்பர்கள் அனைவரும் Gps பயன்படுத்துங்கள் உங்கள் bike தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடித்து விடலாம்.