Fleettrack Smart Tyre Inflator Specs and Full Details | மோட்டார் பைக் tyre காற்று பிடிக்கும் கருவி எப்படி வேலை செய்கிறது
Fleettrack Tyre Inflator
Fleettrack நிறுவனத்தின் Smart Tyre Inflator எப்படி வேலை செய்கிறது, அதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.
இந்த Fleettrack tyre inflator bike tyre களுக்கு Air பிடிக்க உதவுகிறது. அதிகம் Bike Riding செல்பவர்கள் இதை கையில் வைத்துக் கொள்ளலாம். நீங்கள் போகும் இடத்தில் திடீரென bike tyre இல் உள்ள air குறைந்தால் இந்த fleettrack inflator வைத்து air நிறப்பிக்கொள்ளலாம். இந்து மிக சிறியதாக உள்ளது. இதனால் கையில் வைத்துக்கொள்வதற்கு எளிமையாக உள்ளது.
Fleettrack Smart Tyre Inflator Specs
1. இந்த Fleettrack tyre inflator plastic மூலம் தயாரிக்கப்பட்டது. இதில் Dual Digital Display கொடுக்கப்பட்டுள்ளது. இந்த Display வில் Air எவ்வளவு அளவு உள்ளது. Charge எவ்வளவு உள்ளது. இது போன்று பல வற்றை இந்த Display வில் காட்டுகிறது.
2. Bright LED light ஒன்று இந்த Fleettrack Tyre Inflator இல் கொடுக்கப்பட்டுள்ளது. இரவில் Torch ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. இந்த Fleettrack Tyre Inflator இல் 4000mAh lithium Battery உள்ளது. இதனால் 4 முறை tyre க்கு காற்று பிடிக்கலாம்.
4. இந்த Battery Charge செய்வதற்கு Type C Cable கொடுக்கப்பட்டுள்ளது.
5. நீங்கள் உங்களுக்கு தேவையான Pressure வைத்துக்கொள்ளலாம்.
6. Fleettrack Smart tyre inflator price ₹2,800.
இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களுக்கு கூறுங்கள் நன்றி நண்பா.