Hero Splendor Plus Specs, Features, Mileage, and Price Details In Tamil | Hero Splendor மோட்டார் பைக் கிராமத்தில் அதிகம் விரும்புகிறார்கள்
Hero Splendor Plus
அனைவரது வீட்டில் இருக்கக்கூடிய ஒரே பைக் என்றால் இந்த Hero Splendor Plus. குறைவான விலையில் விற்கப்படுகிறது, மேலும் அதிக Specifications கொண்டது. அனைவராலும் எளிமையாக ஓட்ட முடியும். இந்தியாவில் அதிகமாக வைத்துக்கொண்டிருக்கும் ஒரே Bike இந்த Hero Splendor Plus bike தான். அனைத்து விதமான வேலைக்கும் உதவியாக உள்ளது இந்த Hero Splendor Plus Bike.
கிராமங்களில் அதிகமாக இந்த Bike தான் பயன்படுத்துவார்கள். இதற்குக் காரணம் இதன் விலை குறைவு இதன் Maintenance செலவும் குறைவு. இந்த பைக் வாங்கி Petrol போட்டு ஓட்டினால் மட்டும் போதும். எந்த Problems இதில் வராது. இதனால் தான் அதிகமாக இந்த Hero Splendor Plus பயன்படுத்துகிறார்கள்.
பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். இந்த பைக் லேசாக இருக்கும்.
Hero Splendor Plus Specs and features
Hero Splendor Plus Engine
Hero Splendor Plus Specs மற்றும் Features பற்றி பார்ப்போம். Hero Splendor Plus Engine பற்றி பார்த்தால், 97.2cc உள்ளது. Air Cooled engine, 4-stroke, Single cylinder கொண்டுள்ளது. Torque 8.05 Nm உள்ளது. Power 8.02 PS, 8000 rpm உள்ளது. இதனால் பைக் அருமையாக போகும்.
Hero Splendor Plus Brakes
இந்த Hero Splendor Plus Bike இல் brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Drum Brake தான் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் Integrated Braking system உள்ளது.
Hero Splendor Plus Petrol Tank Capacity
Fuel Tank பற்றி பார்த்தால், 10 L Petrol tank capacity உள்ளது. இந்த Hero Splendor Plus க்கு Petrol மட்டும் தான் போடவேண்டும். Fuel supply செய்வதற்கு fuel injection கொடுக்கப்பட்டுள்ளது.
Hero Splendor Plus Display
Speedometer, odometer மற்றும் tripmeter இவைகள் அனைத்தும் Analogue மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.
Hero Splendor Plus Gears
4 gears உள்ளது. Bike start செய்வதற்கு self மற்றும் kick கொடுக்கப்பட்டுள்ளது.
Hero Splendor Plus Headlights
Headlight பற்றி பார்த்தால் Halogen bulb உள்ளது. இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது Headlight பயனுள்ளதாக இருக்கும்.
Hero Splendor Plus Price
Hero Splendor Plus Price ₹85,000 - 1,00,000 ஒவ்வொரு இடத்திற்கு வேறுபட்டு விற்கப்படுகிறது.
இந்த Hero Splendor Plus Bike இன் full details பார்த்து விட்டோம். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம். நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கும் bike எது என்று எங்களுக்கு comments மூலம் தெரிவிக்கலாம் நன்றி.