How Many Kilometres Should We Change Engine Oil In A Bike? | மோட்டார் பைக் என்ஜின் ஆயில் எத்தனை கிலோமீட்டர் ஒருமுறை மாற்றவேண்டும்

 How Many Kilometres Should We Change Engine Oil In A Bike? | மோட்டார் பைக் என்ஜின் ஆயில் எத்தனை கிலோமீட்டர் ஒருமுறை மாற்றவேண்டும் 

How Many Km Change Engine Oil  bike


How Many Km Change Engine Oil 

1. வணக்கம் நண்பா, அனைவரும் Bike வைத்துக் கொண்டு இருக்கிறோம். இதை சரியான முறையில் பாதுக்காத்துக் கொள்ளவேண்டும் இல்லை எனில் Bike சரியாக ஓடாது. இந்த பதிவில் Bike இல் எத்தனை Km ஒருமுறை Engine Oil Change பண்ண வேண்டும் என்று பார்ப்போம். அனைவரும் தெரிந்துக் கொள்ளவேண்டியது அவசியம் இந்த பதிவும்.  

2. நாம் Bike இல் சுற்றிக்கொண்டு இருப்போம், ஆனால் அதற்கு Oil எப்பொழுது மாற்றினோம் என்று மறந்து விடுவோம். அதை பற்றியே கவனம் இருக்காது. இதனால் நம் Bike Engine அதிகம் சூடாகி engine Repair ஆகிவிடும். Engine சரி செய்வதற்காக சுமார் 10,000 முதல் 20,000 வரை செலவு ஆகும். இதையெல்லாம் தடுக்க ஒரே வழிதான் உள்ளது. சரியாக Engine Oil மாற்ற வேண்டும். 

3. சுமார் 2000 Km ஒருமுறை engine oil Change பண்ண வேண்டும். நீங்கள் ஒரே நாளில் 2000 km bike ஓட்டினாலும் கண்டிப்பாக oil change பண்ண வேண்டும்.  

4. நான் அதிகமாக bike இயக்க மாட்டேன் எனக்கு தேவைப்படும் பொழுதுதான் bike எடுப்பேன் என்று கூறுபவர்கள். 6 month ஒருமுறை Engine Oil Change பண்ண வேண்டும்.  

5. இப்படி செய்தால் உங்கள் bike engine அருமையாக இருக்கும். Oil தன்மை engine க்கு மிகவும் அவசியம். இதை அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.  

Post a Comment

Previous Post Next Post