How many km to change the bike clutch plate? மோட்டார் பைக் கிளட்ச் பிளேட் எப்பொழுது மாற்ற வேண்டும்?
How to check clutch plate condition in a bike
Bike இப்பொழுது சரியாக போக வில்லை. பைக் ரொம்ப முக்குது. பைக்கில் நான் மட்டும்தான் செல்கிறேன் அப்பகூட பைக் முறுகினாலும் போக மாடிங்கிது அப்படியே நிக்கிது. இது போன்ற பிரச்சனைக்கு ஒரே தீர்வு தான் உள்ளது. அது என்ன தீர்வு என்று இந்த பதிவில் காண்போம்.
Bike ஓட்ட ஓட்ட இது போன்ற பிரச்சனை வரதான் செய்யும். ஏனென்றால் clutch plate தேய்மானம் ஏற்படுகிறது. இது இயல்பு தான். ஒரு பைக்கில் clutch plate condition நன்றாக இல்லையெனில் bike இல் pickup சுத்தமாக இருக்காது. Pickup இல்லாமல் இருந்தால் அது Clutch plate தேய்ந்து விட்டது என்ற தெரிந்துக் கொள்ளுங்கள்.
Clutch plate சீக்கிரம் தேயாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில் bike அதிவேகமாக ஓட்டக்கூடது. உங்க விருப்பத்திற்கேற்ப accelerator கொடுக்கக் கூடாது. நம்ம பசங்க சும்மா முறுக்கு முறுக்குனு முறுகிட்டு ஓட்டுறாங்க அதனால் தான் சீக்கிரமாக Clutch plate தேய்மானம் ஏற்படுகிறது.
Engine oil தன்மை சரியாக உள்ளதா என சரிபார்த்து மாற்றவேண்டும்.
Bike Clutch plate life
Bike இல் clutch plate எத்தனை Km ஒருமுறை மாற்றவேண்டும்?
Bike இல் உள்ள Clutch plate 30,000 km ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் bike நன்றாக இருக்கும். நல்ல Mileage கொடுக்கும். முக்கியமாக இரண்டு நபர்கள் மட்டும் தன் ஒரு பைக்கில் போகவேண்டும். இப்படி செய்துப் பாருங்கள் நல்ல Result எதிர்பார்க்கலாம்.