How to clean dirt bike air filter at home? | மோட்டார் பைக் ஏர் பில்டர் வீட்டில் இருந்தே சுத்தம் செய்யலாம்

 How to clean dirt bike air filter at home? | மோட்டார் பைக் ஏர் பில்டர் வீட்டில் இருந்தே சுத்தம் செய்யலாம்

How to clean dirt bike air filter at home?

Bike air filter வீட்டில் இருந்தே எப்படி சுத்தம் செய்வது 

Bike வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு பொருளையும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்.  அப்பொழுது தான் bike நன்றாக இருக்கும்.  பைக் இல் உள்ள Engine Oil எவ்வளவு முக்கியமோ அவ்வளவு air filter முக்கியம்.  

நாம் பொதுவாக air filter இருப்பதையே கவனிக்க மறந்து விடுகிறோம்.  

Air filter எப்படி வேலை செய்கிறது 

பொதுவாக அனைத்து வாகனத்திலும் air filter இருக்கும்.  இந்த Air Filter சுத்தமான காற்றை உள்வாங்கி Carburetor க்கு அனுப்புகிறது.  Carburetor சரியான காற்றை petol மூலம் கலந்து எரிபொருளாக மாறி வாகனத்தை இயக்க செய்கிறது.   இந்த சுத்தமான காற்றை filter செய்வதற்காக தான் air filter கொடுக்கப்பட்டுள்ளது.  Air filter பஞ்சி போல இருக்கும்.  அதில் அழுக்கு படிந்து இருக்கும்.  இந்த Air Filter 3000 km ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும்.  

Air filter சுத்தம் செய்யும் முறை 

1. பைக்கில் உள்ள air filter கழட்டி தேவைப்படும் அளவு petrol எடுத்துக்கொள்ள வேண்டும்.  

2. Air filter மீது Petrol சிறிதளவு ஊற்றி கையில் நன்கு அலச வேண்டும்.  

3. பிறகு தேவைப்படாத துணியை எடுத்து Air Filter யை நன்கு துடைக்க வேண்டும்.  இப்படி செய்வதனால், Air Filter இல் உள்ள அழுக்கு துணியில் ஒட்டிக்கொள்ளும்.  

4. பிறகு Air Filter சுத்தமாகி விடும். சுத்தம் செய்த பிறகு bike இல் Air Filter பொருத்திக் கொள்ளலாம்.  Every 3000 km ஒருமுறை இதை சுத்தம் செய்யுங்கள்.  

5. Air filter 15,000 km ஒருமுறை புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள்.  இப்படி செய்தால் உங்கள் வண்டியில் அடிப்பு ஏற்படாது.  

இப்படித்தான் Air Filter Clean செய்யும் முறை.  

Post a Comment

Previous Post Next Post