How to protect a bike in summer? | வெயில் காலத்தில் பைக்கை பாதுகாப்பது எப்படி?

 How to protect a bike in summer? | வெயில் காலத்தில் பைக்கை பாதுகாப்பது எப்படி?

உங்கள் பைக்கை இந்த வெயில் காலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்

How to protect a bike in summer?

Bike என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.  ஒவ்வொருவரும் பைக் வைத்துக் கொண்டு இருப்பீர்கள்.  அடிக்கடி சுற்றுலா செல்பவர்களும் உள்ளீர்கள்.  பார்த்து பொறுமையாக போயிட்டு வாருங்கள். 

வெயில் காலத்தில் உங்கள் பைக்கை சரியாக பராமரிக்க வேண்டும்.  இதற்கு நான் சிலா டிப்ஸ் கொடுக்கிறேன்.  

வெயில் காலத்தில் உங்கள் பைக்கை பாதுக்காக்க 6 டிப்ஸ் 

Bike in summer

1. பைக்கை வெயில் இருக்கும் இடத்தில் நிறுத்த வேண்டாம்.  நியல் இருக்கும் இடத்தில் நிறுத்தவும்.  முடிந்த வரை மரம் இருக்கும் இடத்தில் நிறுத்துங்கள்.  பைக் நிறுத்தும்போது பைக் Cover போட்டு மூடிவிட்டு நிறுத்துங்கள்.  உங்கள் பைக் சூடாவதை தவிர்க்கலாம்.  

2. பைக்கில் Tyre Pressure சரியாக உள்ளதா என 3 நாட்களுக்கு ஒருமுறை சரி பார்த்துக்கொள்ளுங்கள். 

3. பைக்கில் Battery சரியாக உள்ளதா என 7 நாட்களுக்கு ஒருமுறை சரிபார்த்து கொள்ளுங்கள்.  ஏனென்றால் வெயில் காலத்தில் Battery உடைந்த நிலையில் இருக்கும்.  

4. அதிகமான வேகத்தில் பைக்கை இயக்க வேண்டாம்.  Engine அதிகம் சூடாகிவிடும்.  இதனால் Engine இல் உள்ள Oil தன்மை மாறிவிடும்.  பிறகு Engine பாதிப்பை ஏற்படுத்தும்.  இதனால் பைக்கில் மெதுவாக செல்லுங்கள்.  

5. அதிகம் வெயில் இருக்கும் போது பைக் இயக்க வேண்டாம்.  உங்களையும் உங்கள் பைக்கையும் பாதிப்பை ஏற்படுத்தும்.  

6. முடிந்தவரை நீண்ட தூரம் பைக்கில் பயணம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.  

Post a Comment

Previous Post Next Post