How To Reduce Chain Noise In A Bike? | பைக்கில் செயின் சத்தத்தை குறைப்பது எப்படி?
How To Reduce Chain Noise In A Bike என்ற தலைப்பை பற்றி பார்ப்போம். பைக்கில் Chain Sound Problem எப்படி வருகிறது. இதை எப்படி சரிபார்ப்பது என்று இந்த பதிவில் காண்போம். இதற்கு சில டிப்ஸ் கொடுக்கிறேன்.
Bike Chain Sound Problem
Chain Sound பொதுவாகவே அனைத்து பைக்கிலும் வரும். இதை நாம் தான் வராமல் தடுக்க வேண்டும். Bike இல் Chain Sound வராமல் தடுப்பது எப்படி?
1. 2000 KM ஒருமுறை Chain இல் Chain Cleaning Spray பயன்படுத்தி நன்கு chain யை துடைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் Petrol பயன்படுத்தியும் Clean செய்யலாம்.
2. Chain clean செய்வதற்கு ஒரு Brush உள்ளது அதையும் பயன்படுத்தலாம்.
3. பின்புறமாக உள்ள பெரிய Chain Sprocket இல் அதிக தூசுக்கள் இருக்கும். அதை நன்கு Brush போட்டு தேய்க்கவும்.
4. அதேபோன்று முன்புறமாக சிறிய chain sprocket இல் மண் நிறைய இருக்கும் அதை சுத்தமாக சுத்தம் செய்ய வேண்டும்.
5. Water wash செய்யும் போது chain sprocket மீது தண்ணீர் படும்படி Wash செய்யவும். இப்படி செய்வதன் மூலம் Chain நன்றாக சுத்தம் ஆகும்.
6. முக்கியமாக Chain க்கு கிரீஸ் போடக்கூடாது. இதனால் தான் அதிகம் மன் கல் ஆகியவை செயின் இல் ஒட்டிக்கொல்கிறது. Chain இல் oil மட்டும் தான் போடவேண்டும். வாரத்திற்கு ஒருமுறை oil போடுங்கள்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் பைக்கில் Chain Sound Problem வரவே வராது. இந்த டிப்ஸ் பயன்படுத்திப் பாருங்கள் நன்றாக இருக்கும்.