How To Solve Brake Sound Problems in Bikes | பைக்கில் Brake பிடிக்கும்போது சத்தம் வருகிறதா?

 How To Solve Brake Sound Problems in Bikes | பைக்கில் Brake பிடிக்கும்போது சத்தம் வருகிறதா? 

How To Solve Brake Sound Problems in Bikes

How To Solve Brake Sound Problems in Bikes 

How To Solve Brake Sound Problems in Bikes இதை பற்றி முழுமையாக பார்ப்போம்.

 இதை சரிசெய்ய நான் சில டிப்ஸ் கொடுக்கிறேன்

Bike இல் பொதுவாக ஏற்படக்கூடிய Problem தான் இந்த Brake Sound Problems இதை நாம் எப்படி சரிசெய்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  அதிகமாக இந்த Brake Sound Problems மழைகாலத்தில் வரும். 

அதுவும் அதிகமாக Drum Brake இருக்கும் பைக்கில் தான் அதிகமாக இந்த பிரச்சினை வரும். 

1. Brake sound Problems வராமல் தடுக்க வாரத்திற்கு ஒரு முறை Brake shoes கழற்றி உப்பு காகிதம் போட்டு நன்கு தேய்க்க வேண்டும்.  பின்னர் Drum உள்பகுதிகளிலும் உப்பு காகிதம் போட்டு நன்றாக தேய்க்க வேண்டும்.  

2. பின்பு தேவையான இடங்களில் கிரீஸ் போடவேண்டும்.  

3. 6 மாதங்களுக்கு ஒரு முறை Brake shoes மாற்ற வேண்டும்.  அப்பொழுது தான் Brake நன்றாக பிடிக்கும்.  பைக்கில் முக்கியமாக Brake தேவை.  இதனால் சரியான முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.  

4. இப்படி செய்து பாருங்கள் இனிமேல் உங்கள் பைக்கில் Brake பிடித்தால் சத்தமே வராது.  

Post a Comment

Previous Post Next Post