Ola S1 X Electric Scooter Specifications And Full Details in Tamil | Ola S1 மின்சார ஸ்கூட்டர் அதிக mileage

 Ola S1 X Electric Scooter Specifications And Full Details in Tamil 

Ola S1 X Electric Scooter


Ola S1 X Details 

Ola நிறுவனத்தில் அறிமுகம் செய்துள்ள Ola S1 X Electric Scooter முழுமையாக பார்ப்போம்.  இந்த Ola S1 X Design நன்றாக உள்ளது.  ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள Specs நன்றாக உள்ளது.  இனிவரும் காலங்களில் மின்சார வாகனங்கள் அதிகமாக தயாரிக்கப்படும்.  

Ola S1 X Specifications 

Ola S1 X Motor 

Ola S1 X Motor பற்றி பார்த்தால், motor power 2.7 kW கொடுக்கப்பட்டுள்ளது.  Hub Motor type உள்ளது.  Ola S1 X Max Power பற்றி பார்த்தால் 6kW உள்ளது. நான் ஓட்டி பார்த்ததில் Ola S1 X Top Speed 87 km/h வந்தது.  

Ola S1 X Battery 

Ola S1 X Battery பொறுத்தவரை 4 Kwh battery உள்ளது. Battery Full charge ஆக  சுமார் 6.5Hr ஆகும். Charger output 750W ஆகும்.  IP67 Water Resistant கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் மழையால் நினைத்தால் Battery க்கு ஒன்று ஆகாது.  Battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.  

Ola S1 X Display 

Ola S1 X Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் உள்ளது. மேலும் இதில் மூன்று Drive Modes உள்ளது.  அவை, ECO, Normal, Sports ஆகும்.  மேலும் இதில் சில சிறப்பம்சங்கள் உள்ளது. அவை, Anti Theft Alarm, Low Battery Alert, Call & Message Notifications உள்ளது.  இவைகளை mobile application மூலம் connect செய்துக் கொள்ளலாம்.  

Ola S1 X Brakes 

Ola S1 X Brake பற்றி பார்த்தால், Rear மற்றும் Front இருபக்கமும் Drum Brakes உள்ளது.  மேலும் இதில் Combine Braking system உள்ளது. 

Ola S1 X Mileage 

Ola S1 X Mileage பொறுத்தவரை ECO mode இல் சென்றால் 170 km ஒருமுறை Charge செய்தால் போகும்.  Normal Mode இல் சென்றால் 130 km ஒருமுறை charge செய்தால் போகும். 

Ola S1 X Headlights

Ola S1 X Headlights பொறுத்தவரை அனைத்தும்  LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் வெளிச்சம் நன்றாக உள்ளது.  

Ola S1 X Price 

Ola S1 X Price பொறுத்தவரை சென்னையில் ₹88,000 உள்ளது.  

Ola S1 X Colours 

Ola S1 X Colours பொறுத்தவரை 7 Colours உள்ளது.  அவை, Vogue, Red Velocity, White, Funk, Midnight, Liquid silver, and Steller ஆகும்.  

இந்த electric scooter வடிவமைப்பு நன்றாக உள்ளது.  அனைவரும் எளிமையாக ஓட்டலாம்.  


Post a Comment

Previous Post Next Post