Semi Automatic Full Body Bike Covers Full details | மோட்டார் பைக் மூடுவதற்கு அருமையான கவர்
Bike Cover Details
வணக்கம் நண்பா, இந்த பதிவில் Bike மூடுவதற்காக ஒரு அருமையான Bike cover பற்றி பார்ப்போம். இதை நீங்கள் எங்கு சென்றாலும் கையில் கொண்டு செல்லலாம் அப்படி ஒரு சூப்பரான automatic bike cover.
பொதுவாக மழைக்காலங்களில் bike மூடுவதற்காக நிறைய bike covers பயன்படுத்துவோம். Bike அதிகமாக மழையில் நனைய கூடாது அப்படி நினைத்தால் ஒவ்வொரு பொருளும் துருப்பிடித்து மொத்தமாக போய்விடும். இது மட்டுமல்லாமல் இதில் பல்வேறு Electric பொருள் உள்ளதால் அதை கண்டிப்பாக மழையில் இருந்து நாம் காப்பாற்ற வேண்டும்.
எப்பயாவது ஒரு மறை மழையில் நினைவது ஒன்றும் ஆகாது. ஆனால் மழைக் காலங்களிலோ பனிக்காலங்களிலோ பைக்கை Cover போட்டு மூடி வைக்க வெண்டும். Bike இல் உள்ள battery charge போய்விடும். அப்பறம் bike start ஆகாது.
Semi Automatic bike cover
இந்த semi Automatic bike cover உருளை வடிவத்தில் உள்ளது. அதன் உள்ளே Cover உள்ளது. நாம் அந்த Cover இழுக்கும் போது வெளியே வருகிறது. ஒரு Bike முழுவதுமாக மூடிவிடலாம். அந்த உருளை பெட்டியில் cover உள்ளே இழுபதற்காக கம்பி உள்ளது, அதை சுற்றினால் cover உள்ளே செல்கிறது. இதை நீங்கள் சுற்றுலா செல்லும்போது கையில் எடுத்துக் கொண்டு போகலாம். அவ்வளவு சிறிய Gadget இது.
1. இதில் Water Resistant கொண்டது.
2. UV Protection உள்ளது.
3. Dust Proof உள்ளது. இதனால் எந்த ஒரு தூசுக்களும் ஏறாது.
4. Anti theft உள்ளது.
5. மேலும் இதில் Scratch Proof உள்ளது.
அனைத்து விதமான பைக்குகளுக்கும் பொருந்தும்.
மேலும் இந்த Semi Automatic bike cover இல் 20 colour உள்ளது. அவை, Air Force Blue, Army Camouflag, Army Camouflage, Army Commando New, Army Dark Green New, Black new, Blue, Blue Devil New, Blue new, Cobalt Blue, Cobalt Blue new, Gun Metal Black, Gun Metal Black1 Gun Metal Black new, Military Green, Natural Red, Nature Red, Nature Red new, Red மற்றும் Red new இத்தனை Colours உள்ளது.
இந்த Semi Automatic bike cover price ₹900 ஆகும். இங்கு சென்றாலும் எளிமையாக எடுத்துக் கொண்டு போகலாம்.