Steelbird Bike Mount Mobile Holder full Details | மோட்டார் பைக்கு மொபைல் பொருத்துவது எப்படி?

 Steelbird Bike Mount Mobile Holder Full Details | மோட்டார் பைக்கு மொபைல் பொருத்துவது எப்படி?

Steelbird Bike Mount Mobile Holder

Bike Mobile Holder

Steelbird Bike Mount Mobile Holder பற்றி இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.

Bike வாங்கிய உடனே நாம் சுற்றுலா செல்வோம்.  அதற்கு வழிகாட்டியாக இருப்பது Google map.  மொபைல் கையில் வைத்துக் கொண்டு Google map பார்த்து நாம் பைக் ஓட்ட முடியாது.  இதற்காக தான் Bike Mobile Holder ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த Mobile Holder பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன.  அதில் எந்த நிறுவனம் அதிக சிறப்பம்சங்கள் வழங்குகிறது அதை தான் நாம் தேடி தேடி வாங்குவோம்.  அதில் ஒரு நிறுவனத்தின் Bike Mobile Holder பற்றி பார்ப்போம்.  

ஒரு சிறிய கதை ஒன்று உங்களுக்கு நான் சொல்கிறேன் நன்கு கவனமாக கேட்டுக்கொள்ளுங்கள்.  நானும் என் நண்பனும் ஒரு இடத்திற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம்.  என் நண்பனுக்கு பைக் ஓட்ட தெரியாது.  மொபைல் பற்றியும் அவ்வளவு தெரியாது.  அந்த சமயத்தில் தான் bike Mobile Holder ஒன்று வாங்கிக் கொண்டு நானே வழி பார்த்து சென்றேன்.  இது எனக்கு மிக உதவியாக இருந்தது.  

Steelbird Bike Mount Mobile Holder Details 

1. இந்த Steelbird Bike Mobile Holder இல் USB cable வருகிறது.  இது நாம் மொபைலுக்கு Charge போடுவதற்கு உதவுகிறது.  நமக்கு மிகவும் அவசியமாக இருக்கும்.  பைக் மூலம் connection எடுத்துக்கொள்ளலாம்.  Steelbird Mobile Holder output 10-24V ஆகும்.  

2. Steelbird Mobile Holder bicycle மற்றும் Motorcycle இல் மிக எளிமையாக வைத்துக் கொள்ளலாம்.  அதுவும் நீங்கள் வீட்டில் இருந்து பொருத்திக் கொள்ளலாம்.  உங்கள் பைக்கில் உள்ள Handlebar இல் பொருத்திக் கொள்ளுங்கள்.  

3. அனைத்து வகையான Smartphones களும் பொருந்தும்.  

4. Steelbird Mobile Holder Aluminium alloy மூலம் உருவாக்கப்பட்டது.  இதனால் அவ்வளவு எளிதில் உடையாது.  

5. Steelbird Mobile Holder 360 Degree வரை சுற்றிக்கொள்ளலாம்.  இதில் நான்கு புறமும் மொபைல் வைப்பதற்கான வசதி உள்ளது.  அவ்வளவு எளிதில் மொபைல் கீழே விழாது.  

6. Steelbird Mobile Holder Black நிறத்தில் உள்ளது.  Steelbird Mobile Holder Price ₹599 Amazon இல் உள்ளது.  

Post a Comment

Previous Post Next Post