TVS XL100 Specifications, features, Mileage, and Price Details in Tamil | TVS XL100 மோட்டார் பைக் அனைவரும் ஓட்டக் கூடிய வகையில் இருக்கும்

 TVS XL100 Specifications, features, Mileage, and Price Details in Tamil | TVS XL100 மோட்டார் பைக் அனைவரும் ஓட்டக் கூடிய வகையில் இருக்கும்

TVS XL100 Specifications, features, Mileage, and Price Details in Tamil

TVS XL100 Details 

TVS நிறுவனத்தின் TVS XL100 bike பற்றிய சிறப்பம்சங்கள் இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  இந்த TVS XL100 கிராமத்தில் அதிகமாக பயன்படுத்துவார்கள்.  ஏனென்றால் அங்கு விவசாயம் செய்பவர்கள் பொருளை ஏற்றி செல்வதற்கு அருமையாக இருக்கும் இந்த TVS XL100 Bike. அதுமட்டும் இல்லாமல் இதன் விலையும் குறைவாக உள்ளது. அனைவரும் நேர்மையாக ஓட்டலாம்.  இதனால் தான் இந்த பைக் கிராமத்தில் அதிகமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்த இந்த பைக்கின் எடை குறைவாக உள்ளது.  சுமார் மூன்று நபர்கள் இதில் பயணம் செய்யலாம்.  பொருட்கள் வைக்கக்கூடிய இடங்கள் இதில் நிறைய இருக்கிறது இதனால் நம் எங்கு சென்றாலும் பொருட்களை எளிமையாக வைத்துக் கொள்ளலாம்.  இது நமக்கு உதவும்.  இதன் mileage நன்றாக தருகிறது. 

TVS XL100 Specifications And Features 

TVS XL100 Specifications

TVS XL100 Engine

முதலில் engine பற்றி பார்ப்போம்.  99.7 cc கொண்ட engine உள்ளது.  4 Stroke single cylinder கொடுக்கப்பட்டுள்ளது.  TVS XL100 power பொறுத்தவரை 4.35PS மற்றும் 6000 rpm உள்ளது.  Max Torque பார்த்தால் 6.5 Nm மற்றும் rpm உள்ளது.  இதனால் TVS XL100 Performance அருமையாக இருக்கிறது.  

TVS XL100 Mileage

Petrol tank capacity பொறுத்தவரை 4 litres போடக்கூடிய அளவிற்கு உள்ளது.  TVS XL100 mileage சுமார் 65 kmpl தருகிறது.  

TVS XL100 Brakes

Brake பற்றி பார்த்தால், இரண்டு புறமும் Drum Brake கொடுக்கப்பட்டுள்ளது.  Brake பிடிப்பதற்கு நன்றாக தான் உள்ளது.  மேலும் இதில் synchronized Braking system உள்ளது.  

TVS XL100 Display

Display பற்றி பார்த்தால்,  Speedometer odometer இரண்டும் Analogue இல் கொடுக்கப்பட்டுள்ளது.   

TVS XL100 Price

TVS XL100 Price Chennai இல் ₹ 60,000 விற்கப்படுகிறது.  ஒரு சில இடங்களில் விலை வேறுபட்டு காணப்படலாம்.  


Post a Comment

Previous Post Next Post