Vagary Motorcycle Handlebar Handle Light price Details | புதிதாக வந்த மோட்டார் பைக் ஹெண்டல் பார் லைட்ஸ்
வணக்கம் நண்பா, இந்த பதிவில் Vagary நிறுவனத்தின் Handlebar lights பற்றி முழுமையாக பார்ப்போம். Bike இல் நிறைய மாற்றங்கள் வேண்டும் என்று நாம் புதிய புதிய Gadgets வாங்கி பைக்கில் மாட்டுவோம். அதே போலதான் இதுவும் ஒரு புதிய Gadget தான். Bike இல் உள்ள Handle இல் இந்த இரண்டு Lights பொருத்திக் கொள்ளலாம். இதைப் பொருத்துவது மிக எளிது.
Vagary LED Lights
1. இதில் LED light உள்ளது. Blink ஆகும். இரண்டு colours உள்ளது. அவை, Blue மற்றும் Orange.
2. இந்த lights பொருத்தியப் பிறகு புதிய Modification செய்திருந்தது போல இருந்தது.
3. இதற்கு தேவைப்படும் Voltage 12 V (DC) supply அதை நம் பைக்கில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம்.
4. இந்த Vagary Light Price ₹200 ஆகும். Amazon இல் உள்ளது. இது போன்ற பல Gadgets தினமும் உங்களுக்கு வரும்.
Tags
Gadgets