When to replace bearings on a bike? |எப்பொழுது மோட்டார் பைக் பேரிங் மாற்ற வேண்டும்
Bike இல் உள்ள Bearings எப்பொழுது மாற்றுவது?
Bike மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த பதிவில் Bike இல் உள்ள Bearings எப்பொழுது மாற்றுவது? அதை எப்படி மாற்றுவது என்று முழுமையாக காண்போம். Bike இல் பல தூரம் பயணம் செய்வோம். அது அனைவருக்கும் பிடிக்கும். Bike இல் உள்ள ஒவ்வொரு பொருளையும் காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும். இல்லையெனில் bike நன்றாக போகாது. இதேபோல தான் பைக் இல் உள்ள Bearings முக்கியம்.
இந்த bearings 40,000 KM ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும். இல்லையெனில் பைக் சரியாக போகாது. Bike Wheel Shake ஆகும். இதனால் பைக் ஓட்டவே பிடிக்காது.
Change Bike Bearings
என்னுடைய நண்பனும் இதே பிரச்சனையை சந்தித்தான். பைக்கில் உள்ள அனைத்து Bearings கண்டிப்பாக 40,000 Km இல் மாற்றவேண்டும். இதனால் என் நண்பனுக்கு சரியாக Mileage கிடைக்க வில்லை bike சரியாக போகவில்லை. அவன் உடனடியாக Bearings மாற்றினான், பிறகு தான் பைக் தரமாக இருந்தது. சரியான mileage கொடுத்தது.
நீங்களும் நான் கூறிய km இல் bearings மாற்றி கொள்ளுங்கள் அதுதான் நல்லது. இல்லையெனில் பெரிய பிரச்சனையில் முடியும். சரியான நேரத்தில் Bearings மாற்றிக்கொள்ளுங்கள்.