Yamaha MT15 V2 BS6 Specifications, features, Price, Mileage, and Full | Yamaha MT15 மோட்டார் பைக் இளைஞர்கள் அதிகம் விரும்புகிறார்கள் Details in Tamil
Yamaha MT15 V2 BS6 Bike Details
Yamaha நிறுவனத்தில் உள்ள Yamaha MT15 bike details முழுமையாக பார்ப்போம். இந்த Bike இந்தியா முழுவதும் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இதன் வடிவம் மற்றும் டிசைன் நன்றாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் விரும்புகிறார்கள். நீண்ட தூரம் பயணிக்க இந்த பைக் உதவியாக இருக்கும். காதலர்களுக்கு மிகவும் தேவைப்படும் ஒரு பைக் இது. இந்த பைக் ஓட்டும் பொழுது ஒரு தனித்துவமான உணர்வை கொடுக்கும்.
இந்த bike இன் முகம் பார்க்கும்பொழுது அருமையாக இருக்கும். ஒரு பூனை பார்ப்பது போல் இருக்கும். பசங்களுக்கு பைக் என்றால் ஒரு உயிர். அதை நாம் எப்படியாவது வாங்கியாக வேண்டும் எண்ணத்தில் கடினமாக உழைக்கிறார்கள். பிறகு தங்களுக்கு பிடித்த ஒரு நல்ல பைக்கை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்கிறார்கள். இதுதான் பசங்களுடைய கனவு. இபொழுது இந்த Yamaha MT15 bike details பற்றி தெளிவாக பார்த்தோம். அதே போல் Yamaha MT15 V2 BS6 Bike specifications, features, mileage, price ஆகியவை பார்ப்போம்.
Yamaha MT15 V2 BS6 Specifications and features
Yamaha MT15 Engine
Yamaha MT15 V2 specifications and features பற்றி பார்த்தால், Yamaha MT15 engine பற்றி பார்ப்போம். Engine பொறுத்தவரை 155 cc உள்ளது. இதில் Liquid Cooled system உள்ளது. 4 Stroke engine உள்ளது. mt-15 power and torque பொறுத்தவரை Max Power 18.4 PS மற்றும் 10000 rpm ஆகும். Max Torque 14.1 Nm @ 7000 rpm ஆகும். இதன் performance அருமையாக உள்ளது. இந்த Yamaha mt-15 top speed 130 km/h வரை போகிறது. 6 gears உள்ளது.
Yamaha MT15 Headlights
Yamaha MT15 V2 Headlight பற்றி பார்த்தால் LED Tail Light கொடுக்கப்பட்டுள்ளது.
Yamaha MT15 Display
Display பற்றி பார்த்தால், Tripmeter, speedometer, மற்றும் tachometer இவைகள் அனைத்தும் Digital மூலம் உள்ளது.
Yamaha MT15 Mileage
Fuel Tank capacity பற்றி பார்த்தால், 10 liter tank capacity உள்ளது. Yamaha MT15 mileage 50 kmpl கொடுக்கிறது.
Yamaha MT15 Brakes
Brake பற்றி பார்த்தால், இரண்டு பக்கமும் Disc Brake உள்ளது. Single channel ABS கொடுக்கப்பட்டுள்ளது.
இது ஒரு Sports bike ஆகும். Yamaha MT15 V2 BS6 Bike.
Yamaha MT15 Price
இந்தியாவில் இதன் விலை பற்றி பார்ப்போம். Yamaha MT15 V2 price ₹ 2,15,000 தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது.
Yamaha MT15 V2 sports bike இது. நன்றாக உள்ளது.