Yamaha R15 V4 Bike features, specifications, mileage and Price
Yamaha R15 V4 Specifications
![]() |
Yamaha R15 V4 |
Yamaha R15 V4 Bike பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. ஒரு Race பைக் போல தெரிகிறது. அனைவரும் விரும்பக்கூடிய பைக் Yamaha R15 V4. r15 v4 mileage பற்றி காண்போம்.
Yamaha R15 V4 Engine
இந்த Yamaha R15 V4 Top Speed 140 போகும். பயங்கரமான Pickup கொண்ட Engine உள்ளது. Engine features பற்றி காண்போம். Engine பொறுத்தவரை Liquid Cooled system உள்ளது. 155 cc கொண்டு 4 Stroke engine உள்ளது. 4 valve உள்ளது. இதனால் இந்த Yamaha R15 V4 Bike அதிக வேகமாக செல்கிறது. 1 cylinder உள்ளது. Max Torque பற்றி பார்த்தால் 14.2 Nm மற்றும் 7500 rpm உள்ளது. Engine Max Power பற்றி பார்த்தால் 18.4 PS மற்றும் 10000 rpm கொண்டுள்ளது.
Yamaha R15 V4 Brakes
Brake பற்றி பார்த்தால் இரண்டு புறமும் Disc கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் Dual Channel ABS உள்ளது. Yamaha R15 V4 Fuel Capacity பற்றி பார்த்தால் 11 L ஆகும். Yamaha R15 V4 Mileage 50kmpl. r15 v4 mileage.
Yamaha R15 V4 Features
![]() |
Yamaha R15 V4 |
Yamaha R15 V4 Features பற்றி பார்ப்போம். Yamaha R15 V4 இல் Dual Channel ABS system கொடுக்கப்பட்டுள்ளது.
Mobile connection செய்வதற்காக Bluetooth வசதியும் உள்ளது. Speedometer பொறுத்தவரை Digital கொடுக்கப்பட்டுள்ளது. Riding modes இரண்டு உள்ளது. அவை Track மற்றும் Street ஆகும்.
Yamaha R15 V4 Gears
Yamaha R15 V4 இல் Quick shifter உள்ளது. மேலும் இதில் 6 gears உள்ளது. Odometer digital மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. Tripmeter கூட digital ஆக உள்ளது.
Self start button மட்டும் தான் வருகிறது. Fuel Supply செய்வதற்கு Fuel Injection உள்ளது. இதன் மூலம் Petrol அதிக வேகமாக வரும்.
Yamaha R15 V4 Price
சென்னையில் Yamaha R15 V4 Price ₹ 2,00,000 ஆகும்.
இந்த Yamaha R15 V4 Bike பற்றி ஏதேனும் கேள்விகள் இருந்தால் Comments மூலம் தெரிவிக்கலாம்.