Bike வைத்திருப்பவர்கள் முக்கியமாக இதை கவனித்துக் கொள்ளுங்கள்

 Bike வைத்திருப்பவர்கள் முக்கியமாக இதை கவனித்துக் கொள்ளுங்கள் 

bike helmet

 தலைகவசம் உயிற்கவசம்

இந்தியாவில் அதிகமாக Bike இயக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் Bike வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் (Helmet) அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் அதிகமாக வாகனங்களில் விபத்து ஏற்படுகிறது இதனால் ஒவ்வொரு குடும்பமும் சேதமடைகிறது. இதை கவனத்தில் வைத்துக் கண்டு அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை ஓட்டுங்கள். முக்கியமாக நம் தமிழ்நாட்டில்தான் அதிகமாக விபத்து ஏற்படுகிறது நீங்கள் காவல்துறை கூறும் அறிவுரைகளை பின்பற்றி வாகனத்தை இயக்கச் செய்யுங்கள். இது நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளபவர்களுக்கும் நன்மை தரும்.  

தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு அதிகமாக வாகனத்தை கொடுக்காதீர்கள். அவர்களுக்கு 18 வயது ஆன பின்னர் வாகனத்தை ஓட்ட சொல்லுங்கள். மேலும் உங்கள் வாகனத்தை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் அதிகமாகவே வாகனங்கள் திருடு போகின்றன.  

Post a Comment

Previous Post Next Post