Bounce Infinity E1 Features and Specifications in Tamil |வெள்ளை நிறத்தில் உள்ளது

 Bounce Infinity E1 Features and Specifications in Tamil 

Bounce Infinity E1 Features

Bounce Infinity E1 Electric scooter புதியதாக அறிமுகமாகியுள்ளது.  இதைப்பற்றி முழுமையாக பார்ப்போம்.  இந்த Scooter Body type ஒரு தனித்துவமான Design இல் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது அதைப் பற்றி ஒவ்வொன்றாக மற்றும் தெளிவாக காண்போம்.  

Bounce Infinity E1 Specs & Features 

Bounce Infinity E1

Bounce Infinity E1 Motor 

Bounce Infinity E1 இல் உள்ள Motor பொறுத்தவரை 2.2 kW power கொடுக்கப்பட்டுள்ளது.  BLDC motor type உள்ளது. இதனால் Good Performance எதிர்பார்க்கலாம்.  இதில் Ride போகும்போது smooth ஆக செல்கிறது.  

Bounce Infinity E1 Battery 

Bounce Infinity E1 Battery பொறுத்தவரை 1.9 Kwh battery capacity உள்ளது. இதற்கு IP67 water proof உள்ளது. Bounce Infinity E1 mileage பற்றி பார்த்தால், ஒருமுறை Charge செய்தால் சுமார் 70 km வரை போகலாம்.  நீண்ட தூரம் இதில் போக முடியாது.  இதற்கு வீட்டில் இருந்தே Charge செய்துக் கொள்ளலாம்.  

Bounce Infinity E1 Brakes 

Bounce Infinity E1 Brakes பொறுத்தவரை Rear மற்றும் Front இரு பக்கமும் Disc Brake உள்ளது.  இது ஒரு நல்ல விஷயம் என்று கூறலாம்.  Disc brake மிகவும் அவசியமான ஒன்றாகும்.  Brake பிடித்தால் உடனடியாக நிற்கக்கூடிய வசதி உள்ளது.  மேலும் இதில் Combi Braking system உள்ளது.  

Bounce Infinity E1 Display 

Bounce Infinity E1 Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் உள்ள Features பற்றி பார்த்தால், Bluetooth, Clock , Low Battery Alert, Charging Point, Riding modes, Power mode, Epco, Turbo, Location, Tracking, Tow Alert, Battery Soc Status and Drag mode என பல features கொடுக்கப்பட்டுள்ளது.  இவை அனைத்தும் mobile application மூலம் Control செய்யலாம்.  

Bounce Infinity E1 headlights

Bounce Infinity E1 Headlights பற்றி பார்த்தால், அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  

Bounce Infinity E1 Price 

Bounce Infinity E1 Price பொறுத்தவரை ₹ 1,00,000 விற்பனை செய்யப்படுகிறது.  

Post a Comment

Previous Post Next Post