How to Claim bike insurance for own damage in India | Bike Damage Insurance claim பற்றி பார்ப்போம்

 How to Claim bike insurance for own damage in India  

How to Claim bike insurance for own damage in India

Own damage insurance எப்படி claim செய்வது?

வணக்கம் நண்பா, Bike own damage insurance எப்படி claim செய்வது என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  நாம் பயன்படுத்தும் பைக்கிற்க்கு insurance கண்டிப்பாக போட்டு வைத்திருப்போம்.  நாம் போகும்போது நாய் குறுக்கே வந்தாலோ அல்லது நாம் தவறி விழுந்தலோ  bike க்கு அதிகம் Damage ஏற்பட்டால் செலவு அதிகம் ஆகும்.  பொருட்களை வாங்குவதற்கு அவ்வளவு பணம் நம்மிடம் இருக்காது.  இதனால் Insurance claim செய்துக் கொள்ளலாம்.  

முதலில் காவல் நிலையத்திற்கு சென்று Driving licence காமித்துவிட்டு அவர்களிடம் நடந்ததை கூறவேண்டும்.  பிறகு அவர்கள் ஓர் Document தருவார்கள், அதை Bike எடுத்த Showroom இல் கொடுக்கவேண்டும்.  பிறகு insurance company இடம் தெரிவிக்க வேண்டும். Insurance company நபர்கள் வந்து bike பார்த்துவிட்டு அதற்க்கான அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.  

பிறகு 15 நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.  அதற்கு பிறகு அனைத்து செலவையும் insurance company கொடுத்துவிடுவார்கள். இந்த முறையில் தான் Insurance claim செய்ய வேண்டும்.  இதில் உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்கவும் நன்றி...

Post a Comment

Previous Post Next Post