Ola S1 Air specifications and full details | Ola s1 பல நிறத்தில் உள்ளது

 Ola S1 Air specifications and full details 

Ola S1 Air

Ola நிறுவனத்தில் உள்ள Ola s1 Air Electric Scooter பற்றிய முழுவிவரத்தையும் காண்போம்.  Ola நிறுவனம் Electric Scooter தயாரித்துக் கொண்டே உள்ளது.  இதனால் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.  மக்களும் அதிகமாக Electric Scooter களை வாங்கி இருக்கிறார்கள். இப்பொழுது Ola S1 Air பற்றி பார்ப்போம்.  

Ola S1 Air Specifications 

Ola S1 Air 2024 model

Ola S1 Air Motor 

Ola S1 Air Motor பொறுத்தவரை 2.7 kW power கொடுக்கப்பட்டுள்ளது.  Hub Motor உள்ளது.  Peak power பற்றி பார்த்தால் 6 kW power உள்ளது.  இதனால் Scooter Performance அருமையாக இருக்கும்.  Ola S1 Air top speed பற்றி பார்த்தால், நான் ஓட்டி பார்த்ததில் 92 km/hr சென்றது.  இந்த Scooter க்கு இதுவே போதுமானதாகும்.  

Ola S1 Air Battery 

Ola S1 Air Battery பொறுத்தவரை 3 Kwh Capacity கொடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு Water proof Rating IP67 கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாது.  Ola S1 Air mileage பற்றி பார்த்தால் ஒரு முறை Charge செய்தால்150 km வரை போகும்.  Battery full charge ஆவதற்கு 5 மணிநேரம் எடுக்கிறது.  Battery warranty 8 years கொடுக்கப்பட்டுள்ளது.  

Ola S1 Air Display 

Ola S1 Air Display பொறுத்தவரை Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது.  இதில் பல specs உள்ளது அதை பற்றி பார்ப்போம்.  Call & message alerts, Anti theft Alarm, Navigation assist, low battery alert, Bluetooth, Wifi Roadside assistance, Music Control, OTA, Cruise Control, Drives mode, Normal mode, Sports Mode, GPS, Remote Boot Unlock, Predictive Maintenance ஆகியவை இதில் உள்ளது.  இவைகளை Mobile application மூலம் Connect செய்துக்கொள்ளலாம்.  

Ola S1 Air Brakes

Ola S1 Air Brakes பொறுத்தவரை Rear மற்றும் Front இரு பக்கமும் Drum Brakes கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இதில் Combine Braking system உள்ளது.  

Ola S1 Air Price

Ola S1 Air price பொறுத்தவரை சென்னையில் ₹95,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

Ola S1 Air Colours 

Ola S1 Air Colours பற்றி பார்த்தால், நன்றாக தான் உள்ளது.  இதில் கொடுக்கப்பட்டுள்ள Colours பார்ப்போம்.  மொத்தம் 6 Colours உள்ளது.  அவை, Liquid Silver, Coaral Glam, Midnight Blue, Stellar Blue, Porcelain White, and Neon ஆகும்.  

Ola S1 Air Headlights 

Ola S1 Air Headlights பற்றி பார்த்தால் அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

Previous Post Next Post