Relay Tester For Bikes In Tamil
Bike Relay Tester Gadget
வணக்கம் நண்பா, இந்த பதிவில் Bike இல் உள்ள Relay நன்றாக உள்ளதா என்று அப்படி நாம் தெரிந்துக் கொள்வோம். அதற்காக நிறைய முறையை பயன்படுத்துவோம். அது மிகவும் கடினம். இந்த Relay நன்றாக உள்ளதா என பரிசோதித்துப் பார்ப்பதற்கு gadget ஒன்று உள்ளது. அதன் பெயர் Relay Tester என்று அழைக்கப்படுகிறது . இந்த Relay Tester உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கும். இதை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
Relay Tester இல் 5 pin மற்றும் 4 pin Relay பரிசோதித்து பார்த்துக் கொள்ளலாம். இந்த Relay க்கு 12V DC supply இருந்தால் போதும். அதை உங்கள் பைக்கில் இருந்தே எடுத்துக்கொள்ளலாம். இந்த Relay Tester இல் Relay வைக்கக்கூடிய இடம் உள்ளது. அதில் வைத்து Test என்ற Button உள்ளது அதை அழுத்த வேண்டும். பிறகு Green light எரியும் இப்படி Green light எரிந்தால் Relay நன்றாக உள்ளது என்று அர்த்தம். Relay நன்றாக இல்லையென்றால் Yellow light எரியும். இப்படி தான் Relay Check செய்ய வேண்டும். மிக எளிமையாக check செய்துக் கொள்ளலாம்.