What is Insurance and how does Insurance work? | Insurance பற்றி பார்ப்போம்

 What is Insurance and how does Insurance work? 

Bike insurance policy

What is Insurance and how does Insurance work என்று இந்த பதிவில் முழுமையாக பார்ப்போம்.  Insurance என்றால் என்ன, Insurance எப்படி வேலை செய்கிறது இதை பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும்.  Bike எடுத்தால் Insurance கட்டாயம் போடவேண்டும் என்று Government Rules உள்ளது.  இந்த Rules எதற்காக கொண்டுவரப்பட்டது பற்றி காண்போம்.  அதாவது Bike ஓட்டும் பொழுது Accident ஏற்பட்டுவிட்டது.  Bike Damage ஆகிவிட்டது.  ஆனால் என்னிடம் பணம் இல்லை அதை நான் எப்படி சரிபன்றது என்று நிறைய நபர்கள் புலம்பிக்கொண்டு இருப்பீர்கள்.  இதற்காக தான் insurance policy கொண்டுவரப்பட்டுள்ளது.  

அதாவது நீங்கள் Insurance company இல் ஒரு சில பணம் கட்டினால், உங்கள் பைக்கிற்கு ஏதாவது Damage ஏற்பட்டால் அவர்களே அதற்கான செலவை ஏற்றுக்கொள்வார்கள்.  இதனால் Insurance அனைவரும் போடவேண்டும் என்று சொல்கிறார்கள்.  Insurance மொத்தம் 3 விதமாக உள்ளது.  அவை, 1st party insurance, 2nd party insurance, third party insurance.  இவைகளை விரிவாக பார்ப்போம்.  இதையெல்லாம் Primium amount என்று கூறுவார்கள்.  

3 types of insurance 

3 types of insurance

1st party insurance 

1st party insurance பொறுத்தவரை உங்கள் bike தொலைந்து விட்டாலோ, முழுமையாக எரிந்துவிட்டலோ அல்லது தண்ணீரில் அடித்துவிட்டலோ உங்களுக்கு insurance company இல் இருந்து முழு பணம் கிடைக்கும்.  இதற்காக தான் insurance கட்டவேண்டும் என்று கூறுகிறார்கள்.  Insurance company இல் இது போன்ற Plans இருக்கும்.  

2nd party insurance 

2nd party insurance பொறுத்தவரை insurance company களை கூறுவார்கள்.  Insurance company அதிகமாக உள்ளது.  அதில் இது நல்ல insurance company என்று தேடிப்பார்த்து insurance போடவேண்டும்.  

Third party insurance 

Third party insurance பொறுத்தவரை நம்மை போல் மற்றவர்கள் ஓட்டின்கொண்டு வருபவர்கள் தான் third party என்று கூறுவார்கள்.  நாம் bike ஒட்டிக்கொண்டு செல்லும் போது இவர்கள் மீது தவறி விட்டு இவர்களுக்கு மற்றும் இவர்களுடைய Bike Damage ஏற்பட்டால் இந்த Third party insurance மூலம் insurance company யில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம்.  ஆனால் ஒரு விஷயம் நம் பைக்கிர்க்கு Damage ஏற்பட்டால் insurance claim செய்ய முடியாது. இதற்காக தனியா Own damage insurance கட்ட வேண்டும்.  இந்த Own damage insurance கட்டினால் நம் பைகிர்க்கு Damege ஏற்பட்டால் insurance company இல் இருந்து Claim செய்துகொள்ளலாம்.  

அனைவரும் Bike insurance policy போட்டுக்கொள்ளுங்கள்.  

Post a Comment

Previous Post Next Post