HCD India NPS Gargo Electric Scooter இது வேரமாரி உள்ளது
NPS Gargo Electric Scooter
NPS Gargo Electric Scooter பற்றிப் பார்த்தால் இந்த மின்சார வாகனத்தை வியாபாரம் செய்யும் மக்கள் தான் அதிகம் வாகுகிரார்கள். ஏனெனில் இதில் பெரிய வகை கூடைகள் உள்ளது இதனால் பொருட்கள் போட்டுக் கொள்வதற்கு உபயோகமாக உள்ளதால் வியாபாரிகள் வாங்குகிறார்கள். நீங்கள் ஒரு கடை நடத்திக் கொண்டு வருகிறீர்கள் என்றால் இந்த மின்சார வாகனத்தை பயன்படுத்தி பாருங்கள். இந்த NPS GARGO Electric Scooter இல் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது.
NPS Gargo Electric Scooter Specifications
இந்த NPS Gargo Electric Scooter இன் motor பற்றி பார்த்தால், BLDC type power பொறுத்தவரை 250W உள்ளது. இதனால் வேகமாகவும் போகமுடியும். இதில் இரண்டு batteries உள்ளது. இதனை full charge செய்ய சுமார் 3 மணிநேரம் ஆகிறது. ஒருமுறை charge செய்தால் சுமார் 70km வரை போகலாம். Display பொறுத்தவரை அனைத்தும் Digital மூலம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் Navigation assist, Charging Point, speedometer இவைகள் அனைத்தும் Digital Display மூலம் காண்பிக்கும். மேலும் Mobile application Connect செய்யும் வசதியும் உள்ளது. உங்களுக்கு தேவையானதை அதில் இருந்தே பார்த்துக் கொள்ளலாம்.
Lights அனைத்தும் LED மூலம் கொடுக்கப்பட்டுள்ளது
Brake பற்றி பார்த்தால் Front பக்கம் Drum உள்ளது. Rear பக்கம் Disc Brake உள்ளது. மிடிப்பதற்கும் கடினம் இல்லாமல் உள்ளது. இந்தியாவில் NPS Gargo Electric Scooter Price 1lakh வரை உள்ளது. ஒரு அருமையான Design இல் கொடுக்கப்பட்டுள்ளது.