Eltron Turbo Bike Indicator| How To Use | விரிவாக காண்போம்

 Eltron Turbo Bike Indicator| How To Use | விரிவாக காண்போம் 

Eltron Turbo Bike Indicator| How To Use | விரிவாக காண்போம்

Eltron Turbo Bike Indicator

வணக்கம் நண்பா, நாம் அனைவரும் பைக் வைத்துக் கொண்டு இருக்கிறோம்.  அந்த பைக் இருக்கு ஏதாவது ஒன்று Modifications செய்ய விரும்புவோம்.  நான் என்னுடைய பைக்கிர்க்கு நிறைய மாற்றி இருக்கிறேன்.  இந்த பதிவில் Eltron Turbo நிறுவனத்தின் Bike Indicator பற்றி பார்ப்போம்.  இந்த Eltron Turbo Bike Indicator பார்ப்பதற்கு அருமையாக இருக்கிறது.  இதன் Design மற்றும் Look நன்றாக உள்ளது.  இந்த Eltron Turbo Bike Indicator நம் பைகில் பொருத்தினால் அருமையாக இருக்கும்.  

How To Use Eltron Turbo Bike Indicator  

Eltron Turbo Bike Indicator பைக்கில் பொருத்துவது மிகவும் எளிமையாக இருக்கும்.  ஏற்கனவே உள்ள Indicator கயட்டிவிட்டு இந்த புதிய Eltron Turbo Bike Indicator மாட்டிக் கொள்ளலாம்.  இந்த Indicator LED light மூலம் இயங்குகிறது.  இதனால் தரமான வெளிச்சத்தை தரும்.  Eltron Turbo Bike Indicator Price ₹350 Amazon இல் விற்கப்படுகிறது.  அனைத்து Bike க்கு பொருத்திக் கொள்ளலாம்.  மேலும் இதில் 2 lights எரியும் Yellow மற்றும் Blue.  Box இல் 2 indicator மட்டும் வருகிறது.  

இவ்வளவு அம்சங்கள் இதில் உள்ளது.  உங்களுடைய கருத்துகளை Comment இல் பதிவிடுங்கள் நன்றி.  

Post a Comment

Previous Post Next Post