LEETPIC Tailgate Bike Pad பயன்படுத்துவது எப்படி?
LEETPIC Tailgate Bike Pad
LEETPIC Tailgate Bike Pad பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்ப்போம். இந்த Tailgate Bike Pad LEETPIC என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அதிகமாக மக்கள் இந்த Tailgate bike pad பயன்படுத்தி வருகிறார்கள். சுற்றுலாவிற்கு செல்லும் மக்கள் இதை மறக்காமல் எடுத்துச் செல்கிறார்கள்.
இதன் கூடவே Bike and Bicycle எடுத்துச் செல்கிறார்கள். மலைகளில் ஓட்டுவதற்கு அருமையாக உள்ளது இதனால் தான் இந்த Tailgate Bike Pad பயன்படுத்துகிறார்கள்.
இந்த LEETPIC Tailgate Bike Pad Water proof கொண்டது. மேலும் மிக பெரியது. ஐந்து Bike அல்லது Bicycle வைத்துக்கொள்ளலாம். இந்த LEETPIC Tailgate Bike Pad Amazon இல் உள்ளது.
இந்த LEETPIC Tailgate Bike Pad Price ₹20,000 ஆகும். இதற்கும் குறைவாகவும் அதிகமாகவும் உள்ளது.
Tags
Gadgets