Yamaha R1 2024 Bike சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக காண்போம்

 Yamaha R1 2024 Bike சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக காண்போம் 

Yamaha R1 2024


Yamaha R1 2024 Bike சிறப்பம்சங்கள் 

Yamaha R1 2024 இல் புதிய மாற்றத்துடன் வெளியாகி உள்ளது இதில் பல சிறப்பம்சங்கள் எதிர்பார்க்கப்பட்ட இருந்தது அதை எல்லாம் கொடுத்து இருக்கிறார்களா என்று நாம் ஒருமுறை பார்ப்போம்.  Yamaha R1 2024 Bike இந்தியாவில் வருமா வராத என்ற கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.  இந்த Yamaha R1 2024 bike பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. 

Yamaha R1 2024 Bike Features

முதலில் Yamaha R1 2024 bike இல் உள்ள engine பற்றி பார்ப்போம்.  998 cc engine உள்ளது.  4 stroke engine மற்றும் Liquid cooled system உள்ளது.  மேலும் 4 Cylinder 4 Valves உள்ளது.  200 PS power உள்ளது.  RPM பொறுத்தவரை 13500 ஆக இருக்கிறது.  112.4Nm Torque உள்ளது.  Bike தாறுமாறாக ஓட்டலாம்.  சும்மா முருக்க முருக்க அருமையாக பறக்கும். 

Yamaha R1 2024  Brakes பற்றி பார்த்தால் இருபுறமும் Dual channel ABS System கொடுக்கப்பட்டுள்ளது.  இது பெரியதும் வரவேர்க்ககூடிய அம்சம் ஆகும்.  

Yamaha R1 2024 இல் Fuel tank capacity பொறுத்தவரை 17 லிட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.  அவ்வளவு பெரிய tank இது.  Yamaha R1 2024 Mileage 15 kmpl தருகிறது.  

இந்த Yamaha R1 2024 India வில் உள்ளது.  

Yamaha R1 2024 India price ₹20.50 Lakhs ஆக உள்ளது.  

Yamaha R1 2024 இல் Lights பற்றி பார்த்தால் அனைத்தும் LED இல் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த Yamaha R1 2024 இல் Control system அருமையாக உள்ளது.  அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம்.  இது போன்ற தகவல்கள் நாங்கள் உங்களுக்காக தினமும் கொண்டுவருவோம் நன்றி...


Post a Comment

Previous Post Next Post