Breaking News: Hero Motocorp Electric bike அறிமுகம் எப்பொழுது?
Hero Motocorp Electric bike
இந்தியாவில் hero motocorp ஒரு பெரிய நிறுவனம். இந்தியர்கள் அதிகம் பைக்குகள் வாங்கக்கூடிய நிறுவனம் Hero Motocorp. இந்நிறுவனம் சமீபத்தில் Electric bike அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியானது.
இதை ஒட்டி Press meet இல் சந்தித்த Hero Motocorp CEO நிரஞ்சன் இந்தியாவில் கூடிய விரைவில் Electric bike கொண்டுவர போகிறோம். இதற்கு சுமார் ₹500 Crores செலவு செய்யப்போவதாக Hero Motocorp CEO நிரஞ்சன் கூறியுள்ளார்.
அடுத்து வரும் 2025 ஆம் ஆண்டில் Electric bike வெளியாகும் என்று தெரிகிறது. இதனால் மக்களின் மேம்பாட்டிற்கு மிகவும் தேவைப்படும். நம் ஊரில் மின்சார வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து அனைத்து வாகன நிறுவனங்களும் மின்சார வாகனத்தை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.