Ducati motor நிறுவனம் வரும் ஜனவரி 2025 மாதத்தில் இருந்து விலை ஏற்றம்
வணக்கம், Ducati motor நிறுவனம் உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனமாக வருகிறது. High CC motorbike விற்பனை செய்வதில் முதலிடத்தில் உள்ளது. அனைவருக்கும் இந்த பைக் பார்த்தாலே பிடிக்கும் அப்படி ஒரு பைக் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது இந்நிறுவனம். அதுவும் இந்தியாவில் அதிகமாக உள்ள விரும்புகிறார்கள் ஆனால் இதன் விலை என்னவோ அதிகமாக இருக்கிறது இதனால் மக்கள் இந்த பைக் வாங்க தயங்குகிறார்கள். இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் 2025 இல் இந்த பைக்கின் விலை உயர்த்தப்படும் என்று Ducati நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் இன்னும் அச்சத்தில் உள்ளார்கள் ஏற்கனவே அதிகமாக தான் விலை உள்ளது இதில் வேற இன்னும் அதிகமாக விலை ஏற்றினால் நாங்கள் வாங்குவதா இல்ல வாங்காமல் போவதா என்ற கருத்தை முன் வைக்கிறார்கள்.
இப்படியே விலை உயர்த்திக் கொண்டே போனால் மக்கள் அதிகமாக இந்த பைக்கை வாங்க விரும்ப மாட்டார்கள். நாங்கள் இவ்வளவு விலை தான் ஏற்ற போகிறோம் அப்படி என்று எந்த ஒரு அறிவிப்பையும் தரவில்லை. ஆனால் கண்டிப்பாக நாங்கள் விலை உயர்த்த போகிறோம் என்று மட்டும் தான் கூறியுள்ளார்கள்.
இதைப் பற்றி உங்களுடைய கருத்து என்னவென்று கமெண்டில் பதிவிடுங்கள்.