Top 5 Motorcycle Gloves For Men In India - Top 5 Motorcycle Gloves பற்றி விரிவாக பார்ப்போம்

 Top 5 Motorcycle Gloves For Men In India 

Top 5 Motorcycle Gloves For Men - வணக்கம் நண்பா, இந்த பதிவில் நாம் Top 5 Motorcycle Gloves பற்றி விரிவாக பார்ப்போம்.  குளிர் காலத்தில் அனைவரும் பயன்படுத்துவோம்.  அதில் எதை வாங்குவது என்று நமக்கு பல சந்தேகங்கள் இருக்கும்.  இந்த பதிவில் நான் Top 5 Gloves கொண்டு வந்துள்ளேன், இவைகள் அனைத்தும் உங்கள் அருகில் உள்ள கடைகளில் மற்றும் Amazon store இல் கிடைக்கிறது.  இதன் விலை மற்றும் முழுவிவரத்தையும் தெளிவாக காண்போம். 

Top 5 Motorcycle Gloves For Men 

1. XTRIM Gloves 

1. XTRIM Gloves

XTRIM நிறுவனத்தில் உள்ள உள்ள Motorcycle Gloves இது.  குளிர் காலத்திலும் வெயில் காலத்திலும் அணிந்து செல்வதற்கு அருமையாக இருக்கும்.  மேலும் வெயில் காலங்களிலும் இந்த Gloves அணிந்து செல்லாம்.  நீங்கள் நீண்ட தூரம் Bike இல் செல்கிறீர்கள் என்றால் இதை அணிந்து செல்லுங்கள்.  இந்த Gloves waterproof ஆகும்.  Touchscreen Compatible Fingertips ஆக உள்ளது.  கை முட்டிகளுக்கு plastic மூலம் பள்ளம் செய்யப்பட்டுள்ளது.  Handle பிடிப்பதற்கும் soft ஆக உள்ளது.  இதன் விலை ₹ 700 ஆகும்.  

2. Zonkar Gloves 

Zonkar Gloves

Zonkar Gloves இது முழுக்க முழுக்க மழையிலும் குளிர்காலத்திலும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இது முழுவதுமாக leather meterial வைத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இதில் மெத்துன்னு பஞ்சு கொடுக்கப்பட்டுள்ளது இதனால் நமக்கு குளிரவே குளிராது. இது கருப்பு நிறத்தில் மட்டுமே உள்ளது. குளிர் காலங்களில் நீங்கள் எங்கு சென்றாலும் எளிமையாக இதை அணிந்து கொண்டு செல்லலாம். இதன் விலை ₹350 ஆகும்.  

3. GOCART Gloves 

GOCART Gloves

GOCART இந்நிறுவனத்தின் Gloves பற்றி பார்த்தால், சில நபருக்கு பாதி Gloves போட்டுக்கொள்ள மட்டும் தான் பிடிக்கும். அவர்கள் இந்த Gloves பயன்படுத்தலாம். இதுவும் மெத்துனு பஞ்சு போல் உள்ளது. Reading போகும்போது அருமையாக இருக்கும். அனைத்து பருவகாலங்களில் போட்டுக்கொள்ளலாம். அப்படி ஒரு வசதி இதில் உள்ளது. இதில் Waterproof வசதியும் உள்ளது. இதன் விலை ₹ 650 ஆகும்.  

4. SHIVEXIM Gloves 


SHIVEXIM Gloves

Shivexim Gloves பற்றி பார்த்தால் மிகவும் அருமையாக உள்ளது. Race ஓட்டுபவர்கள் இதைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். இதன் Design மிகவும் நன்றாக உள்ளது. Blue நிறத்தில் உள்ளது. ஒவ்வொரு விரல்களும் நுழைவதற்கு அருமையான இடம் உள்ளது. இந்த Gloves மூன்று பருவங்களில் பயன்படுத்தலாம். Super bike வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். இதன் விலை ₹ 700 ஆகும் இந்த நிறுவனத்தில் நிறைய வண்ணங்கள் உள்ளது.  

5. Autofy Gloves 

Autofy Gloves

Autofy Gloves அனைவரும் எளிமையாக பயன்படுத்தலாம். அனைத்து பருவங்களில் பயன்படுத்தலாம். மேலும் இது waterproof வசதியும் இதில் உள்ளது. இதனால் இதை அணிந்து கொண்டு பயணம் செய்யலாம். இதனால் நம் விரல்களுக்கு Grip நன்றாக கிடைக்கும். இதன் விலை ₹ 500 ஆகும். இது பச்சை நிறத்தில் உள்ளது.  

Top 5 motorcycle gloves for men in India, மேலே அனைத்து Gloves கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக படித்துவிட்டு இதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று எங்களுக்கு தெரிவிக்கலாம்.  

Post a Comment

Previous Post Next Post