How to solve splendor bs7 bike battery recharge complaint

 How to solve splendor bs7 bike battery recharge complaint 

Splendor bs7 battery recharge complaint 

Splendor bike இல் battery நிர்க்கவில்லையா?, இதை நன்கு தெரிந்துக் கொள்ளுங்கள். மழை மற்றும் பனிக்காலங்களில் அதிகமாக இந்த problem வரும். இதை பார்த்து உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் பெரிய problem உருவாக கூடும்.  

முதலில் multimeter எடுத்துக்கொண்டு எவ்வளவு voltage வருதுன்னு பார்க்கவேண்டும். 12V சராசரியாக வர வேண்டும். அப்படி வரவில்லை என்றால் rectifier regulator unit check செய்ய வேண்டும். அதை சரிபார்த்து கொள்ளவும். RR Unit failure ஆகியிருந்தால் battery recharge ஆகாது. அந்த RR Unit மாற்றினால் battery recharge problem சரியாகிவிடும். நன்றி...

Post a Comment

Previous Post Next Post