Bike polish பைக் சும்மா பல பலனு தெரியும் வாங்க பார்க்கலாம்
வணக்கம் நண்பா நாம் பைக் வைத்துக் கொண்டிருப்போம் அதில் அடிக்கடி தூசு மற்றும் அழுக்குகள் சேர்ந்து விடும் அதை நாம் துடைத்து துடைத்து நம் கை தான் வலிக்கும். பிறகு சில நிமிடங்களில் திரும்பவும் அழுக்கு ஆகிவிடும். இது மட்டுமில்லாமல் உங்களுடைய பைக் பழமையாக இருந்தாலும் பல பலவென்று சூப்பராக காமிக்கும். Bike polish என்று நீங்கள் அருகில் உள்ள பைக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இதை வாங்கி துணி எடுத்துக் கொண்டு அதில் லிக்விட் தடவி உங்கள் பைக்கில் தேய்க்க வேண்டும். தேய்த்த பிறகு நன்றாக நல்ல ஒரு துணியை வைத்து துடைக்க வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்வதினால் உங்களுடைய பைக் சும்மா பல பலவென்று மின்னும். மற்றவர்கள் பார்த்தால் எப்படி உங்களுடைய பைக் எப்படி பல பலவென்று இருக்கிறது என்று உங்களிடம் கேட்பார்கள்.
முக்கியமாக மழைக்காலங்களில் இதை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வெயில் காலங்களிலும் குளிர் காலங்களிலும் நீங்கள் பயன்படுத்தலாம். இதன் விளையும் குறைவாகத்தான் இருக்கும் அதனால் அனைவராலும் இதை வாங்கி பயன்படுத்த முடியும். ஒரு சிலருக்கு பைக் அழுக்காக வைக்க பிடிக்கவே பிடிக்காது அவர்கள் தினமும் கழுவிக் கொண்டே இருப்பார்கள். அப்படி கழுவினால் உங்களுடைய பைக் கூடிய விரைவில் துருப்பிடித்து விடும். அதனால் அதிகம் பைக் கழுவ வேண்டாம் என்று கூறுகிறேன். இதுபோன்ற பாலீஸ்வர் வாங்கி தடவிக் கொள்ளுங்கள். இந்த தகவல் உங்களுக்கு எப்படி தெரிந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் அவர்களும் இதைப் பற்றி தெரிந்து கொள்ளட்டும் நன்றி.