Honda aviator scooter super look ஆக உள்ளது

 Honda aviator scooter super look ஆக உள்ளது

Honda aviator scooter

Honda aviator scooter 

Honda aviator scooter இந்தியாவில் உள்ளது.  இது Honda நிறுவனத்தின் Scooter ஆகும். Honda aviator design அருமையாக உள்ளது.  இதன் performance நன்றாக உள்ளது.  பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் அதிகமாக ஓட்டுக்கிறார்கள்.  இந்த Honda aviator சிறப்பம்சங்கள் பற்றி பார்ப்போம்.  

Honda aviator features 

Honda aviator engine capacity 109.19 cc உள்ளது.  Honda aviator max power 8bhq @ 7000rpm உள்ளது.  Honda aviator max torque பற்றி பார்த்தால் 8.94Nm @ 5500 rpm மில் போகிறது.  இதனால் ஒரு நல்ல வேகம் கொடுக்கும்.  

Honda Aviator fuel capacity 

Honda aviator fuel capacity  பற்றி பார்த்தால் 6 litter petrol போட்டுக்கொள்ளும் வசதி உள்ளது.  Honda aviator milage பற்றி பார்த்தால் 52 kmpl தருகிறது.  

Honda aviator brake wheel suspension அனைத்தும் comfortable ஆக உள்ளது.  CBS braking system பொருத்தப்பட்டுள்ளது.  இதனால் brake பிடிக்க அருமையாக உள்ளது.  Honda aviator price ₹75,000 இந்தியாவில் உள்ளது.  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓட்டலாம்.  இந்த Honda aviator.  

Post a Comment

Previous Post Next Post